Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

தமிழ் பிளாக்கர்களை நிராகரிக்கும் கூகில்?

22 ஜூலை, 2014
இன்று உலகிலேயே மிக அதிகமாக பிளாக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நம்து தமிழர்கள்தான் என்று சொல்லிகொள்வதில் பெறுமை படும் நம்மை, இந்த கூகில் ஆட்சென்ஸ் நிருவனம் நம்மை நிராகரிக்கின்றது, சொல்லப்போனால் மிக அதிகமான தலைப்புகளில் நமது பதிவாளார்கள் தங்களது கருத்துகளை வலையில் பதிகின்றார்கள்,எதனால் எங்களுக்கு கூகில் ஆட்ஸென்ஸ் அப்ர்ரூவல் கிடைக்கவில்லை?பல நணப்ர்கள் என்னிடம் பல முறை இந்த கேள்வியை கேட்டுள்ளார்கள் அதற்கான பதில் இதோ




கூகில் ஆட்ஸென்ஸ் அங்கீகரிக்கும் மொழிகள்:

Arabic    German    Portuguese
Bulgarian    Greek    Romanian
Chinese (simplified)    Hebrew    Russian
Chinese (traditional)    Hungarian    Serbian
Croatian    Italian    Slovak
Czech    Japanese    Spanish
Danish    Korean    Swedish
Dutch    Latvian    Thai
English    Lithuanian    Turkish
Finnish    Norwegian    Ukranian
French    Polish   

இவற்றில் ஏதேனும் ஒருமொழியில் உங்களுடைய பிளாக்கை நீங்கள் தொடங்க வேண்டும் பிறகு தான் உங்களுடைய பிளாக் அடுத்த கட்டத்திற்கு செல்லும்,பொதுவாக கூகில் தமிழ் பிளாக்கை முழுவதுமாக ஒதுக்கிவிடவில்லை,நீங்கள் மேற்கூறிய மொழி ஒன்றில் முதலில் பிளாக்கை தொடங்கி பிறகு ஆட்ஸென்ஸ் அப்ரூவல் பெற்ற பின் உங்களுடைய தமிழ் பிளாக்குகளில் அந்த ஆட்கோடுகளை பயன்படுத்தலாம்...

ஆட்ஸென்ஸ் அளிக்கும் உறுதிமொழி:


You can select your site's primary language during the application process. If you're approved, AdSense will serve relevant ads to your pages in the appropriate language, even if your site contains multiple supported languages.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்