இலவச இன்டர்நெட் உலாவியை டவுன்ளோடு செய்யும் முறைகளையும் ,அதற்கான அமைப்புகள்(settings) பற்றியும் இந்த பதிவில் படிப்படியாக காண்போம்.
◆படி:1
முதலில் உங்கள் மொபைலில் உள்ள ப்ரௌசர் வழியாக
1)www.tamiljar.com
2)www.gprsmob.in
3)www.airtelguru.com
4)www.mobango.com
5)www.handlermod.com என்ற தளத்திற்கு செல்லவும்
◆படி2:இது போன்ற வலைதளத்திற்கு சென்று உங்கள் மொபைல் software format (அதாவது:jar,jad,java,apk,sis,zip,exe)எதுவோ அந்த formatல் உள்ள pass browser ,ucbrowse,operamini...etc ஏதேனும் ஒன்றை டவுன்ளோடு செய்யவும்.
◆படி3:
(i) PASS BROWSER
1)டவுன்ளோடு செய்த PASS BROWSER ப்ரௌசரை திறக்கவும் இப்போது install ஆகும். அப்படி ஆகவில்லை என்றால் cancel செய்து கீழ் கூறப்படும் படிகளை install பன்ணுவதற்கு முன்பே செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2)open ஆனதும் manu கிளிக் செய்யவும் அதில் பல options இருக்கும் அதில் handler or network என்பதை கிளிக் செய்யவும்.
3)network setting என்ற தலைப்புடன் கூடிய பக்கம் open ஆகும்.அதைக் கிளிக் செய்யவும்.
4)கிழ்கண்டவற்றை பூர்த்தி செய்யவும்
setp1:settings:afnctricks.com
setp2:config name:afnctricks.com
setp3:front query: --blank--
setp4:middle query:--blank--
setp5:back query:--blank--
setp6:fliter:--blank--
setp7:add port to non-port url:--blank--
setp8:remove port:--blank--
setp9:proxy type: select>Real host
setp10:proxy server: type>203.115.112.5 OR any working homepage
setp11:user name:--blank--
setp12:passward:--blank--
setp13:save.செய்யவும்
(ii)pass browser
setp1:முதலி ISTALL செய்யவும்.
setp2:சாதாரண settingல் HTTP ஐ தேர்தெடுக்கவும்.socket/httpல் வேலை செய்யாது.
setp3:manuகிளிக் செய்து toolsஐ Open செய்தால் handler manu open ஆகும் மேலே கூறியபடி setp1: முதல் setp13:வரை செய்யவும்.
setp4:அப்படி handler manu மேலே கூறியபடி இல்லாமல் இருப்பின் அதில்
http server:>http://server4.operamini.com:80/
socket server:>socket://server4.operamini.com:80/
host:203.115.112.5 or any wrk hp
step5:save.செய்யவும்.
இனி நீங்கள் உலாவ ஆரம்பிக்கலாம் எங்கேயும் எந்த நேரத்திலும்.
உங்களில் பலருக்கு இது எப்படி இலவசமாக செயல்படுகிறது என்ற கேள்வி எழும் இது அந்த நிறுவனத்துக்கு தெரியாத என்று ஆதாவது airtel ஒரு சலுகையை வழங்கியது facebook,tweeter,airteltv..etc போன்றவற்ற பயன்படுத்த sms ஒன்று அனுப்பும் பின்பு அந்த sms லிங்கை கிளிக் செய்து டவுன்ளோடு செய்து இது போன்றவற்றை பயன்படுத்தாலம் இலவசமாக. இதன் அடிப்படையில் தான் இது இலவசமாக வேலை செய்கிறது. மிக மிக முக்கியம்
உங்கள் பேலன்ஸை zeroவாக வைத்து முயற்சிக்கவும்.ஆதிகமாக இருப்பின் கண்டிப்பாக எடுக்கப்படும். zeroவாக வைத்து பயன்படுத்திய பின் ரீச்சார் செய்தால் எடுக்க மாட்டர்கள். இவை அனைத்தும் பயன்படுத்திய பின்புதான் பதிவாக வெளியிடுகிறோம்.இது போன்ற வேறொரு பதில் சந்திப்போம். நன்றி.....