MISSED CALL ALERT அலர்ட் பற்றி சொல்லவே வேண்டாம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று
நமது மொபைல் சுட்ச் ஆப் நிலையில் இருந்தாலும் யார் நமக்கு கால் செய்து இருந்தாலும்
நாம் நமது மொபைல் போனை ஆன் செய்தவுடன் SMS மூலம்வந்துவிடும் நான் இதனை
பல நாட்க்களாக இலவசமாக எப்படி பெறுவது என்று தேடினேன்
இன்று கிடைத்து விட்டது நன்றிGoogle ஜீ சரி எப்படி ஆக்டிவேட் செய்யலாம்
என பார்ப்போம் தமிழ்நாட்டில் 100% வேலை செய்கிறது....
DIAL செய்ய வேண்டிய எண் !
*62*+919894035100#
Dial செய்த பிறகு ஒரு முறை
உங்கள் போனை சுவிட்ச்
உங்கள் போனை சுவிட்ச்
ஆப் செய்து பிறகு கால் செய்து பாருங்கள்
பின்பு சுவிட்ச் ஆன் செய்து தான் பாருங்களேன்.
பின்பு சுவிட்ச் ஆன் செய்து தான் பாருங்களேன்.