Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

நோட் பேடை பயன்படுத்தி போல்டர் லாக்கர் உருவாக்க

12 ஜூலை, 2016
பாதுக்காபு நலன் கருதியே ஒரு சில மிக முக்கியமான பைல்களை மட்டும் யார் கண்களிலும் படாமல் மறைத்து வைக்க என்னுவோம். பைல்கள் மற்றும் போல்டர்களை பூட்டி வைக்க  சந்தையில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன. அதற்கு மாற்று வழியாக மென்பொருள் துணையின்றி போல்டர்களை பூட்டி வைக்க நாமே ஒரு அப்ளிகேஷன் போன்ற ஒன்றை உருவாக்க முடியும். இதற்கு நோட்பேட் இருந்தால் போதுமானது ஆகும்.

முதலில் நேட்பேடினை திறந்து கொள்ளவும். பின் கீழ் உள்ள கோடினை Copy செய்து கொள்ளவும்.

cls
@ECHO OFF
title http://udhayammalar.blogspot.in/
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXISTudhayammalar goto MDudhayammalar
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren udhayammalar "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== udhayammalar goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" udhayammalar
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDudhayammalar
md udhayammalar
echo udhayammalar created successfully
goto End
:End



இதில் சிகப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

http://udhayammalar.blogspot.in/ - தலைப்பு

udhayammalar- போல்டரின் பெயர்

udhayammalar - பாஸ்வேர்டு 

பின் இதனை .bat பார்மெட்டில் சேமித்துக்கொள்ளவும். உதாரணமாக lock.bat என்று குறிப்பிட்டு பின் All Files என்று குறிப்பிட்டு சேமித்துக்கொள்ளவும். பின் இந்த lock.bat பைலை திறக்கவும்.


திறந்தவுடன் நீங்கள் குறிப்பிட்ட பெயரில் ஒரு போல்டர் ஒன்று உருவாக்கப்படும். அந்தபோல்டரில் எந்தெந்த தகவல்களை மறைக்க விருப்புகிறீர்களோ அவையனைத்தையும் நகர்த்தி கொள்ளவும். பின் மீண்டும் lock.bat பைலை திறக்கவும்.


தோன்றும் விண்டோவில் Y பொத்தானை அழுத்தி என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது குறிப்பிட்ட போல்டர்  மறைக்கப்படும். மீண்டும் அதை திறக்க விரும்பினால் அந்த lock.bat பைலை திறக்கவும். அப்போது கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.







அப்போது அந்த போல்டர் திறக்கும். அதனை வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ள முடியும். இதே வழிமுறையை பின் பற்றி தேவைப்படும் கோப்பறைகளை மறைத்துக்கொள்ள முடியும்.

1 கருத்து:

M0HAM3D சொன்னது…

thanks (h)
tamilitwep.blogspot.com

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்