ஸ்ரீ தேவி மரணம்; பிரபலங்கள் டுவிட்டரில் இரங்கல்
பதிவு செய்த நாள்: பிப் 25,2018 03:43
Tamil News
சென்னை: நடிகை ஸ்ரீ தேவி துபாயில் காலாமாகியுள்ளார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பலர் டுவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா, திரிஷா, தமிழ் நடிகர்கள் நகுல், சித்தார்த், உள்ளிட்ட பல நடிகர்கள் தொடர்ந்து டுவிட்டரில் தங்கள் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றன