நெல்லை : #இராதாபுரம் வடக்கன்குளம் சாலையை சீரமைத்து இரு வழி சாலையாக மாற்றிட வலியுறுத்தி #DYFI , வடவை மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு சங்கம், இராதாபுரம் வணிகர் நலச் சங்கம் , இராதாபுரம் வியாபாரிகள் சங்கம், #வடக்கன்குளம் வியாபாரிகள் நல சங்கம் , போது நல மக்கள் #இயக்கம் , இராதாபுரம் #CITU ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் , வடக்கன்குளம் #ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் , மற்றும் இராதாபுரம் & வடக்கன்குளம் சுற்று வட்டார பொது மக்கள் இணைந்து நடத்தும் ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது
10 மார்., 2018மார்ச் 10, 2018
இராதாபுரம் வடக்கன்குளம் சாலையை சீரமைக்க போராட்டம்
.png)
By உதயம் மலர்
10 மார்., 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்