நெல்லை :இராதாபுரம் வடக்கன்குளம் சாலையை சீரமைத்து இரு வழி சாலையாக மாற்றிட வலியுறுத்தி DYFI , வடவை மண்ணின் மைந்தர்கள் விழிப்புணர்வு சங்கம், இராதாபுரம் வணிகர் நலச் சங்கம் , இராதாபுரம் வியாபாரிகள் சங்கம், வடக்கன்குளம் வியாபாரிகள் நல சங்கம் , போது நல மக்கள் இயக்கம் , இராதாபுரம் CITU ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் , வடக்கன்குளம் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் , மற்றும் இராதாபுரம் & வடக்கன்குளம் சுற்று வட்டார பொது மக்கள் இணைந்து நடத்தும் ஒரு நாள் 10,03,18 அன்று உண்ணாநிலைப் போராட்டம் அறிவித்து உள்ளார்கள்
Tags
களம்