புதியதாக வாக்காளர் அட்டை விண்ணபித்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்கள் தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் ஆன் லைனில் நீங்கள் உங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்க்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
அனைத்தும் இனி ஆன் லைனில்
உம்க்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே செய்து கொள்ளலாம்.
புதியதாக வாக்காளர் அட்டை விண்னப்பிக்க தேவையான ஆவணம்
ஆதார் கார்டு
போட்டோ
பேங்க் பாஸ்புக்
புதிதாக வாக்களர் அட்டை விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
https://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB
வாக்காளர் பட்டியலை டவுன் லோடு செய்ய
http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx
http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx
உங்கள் மொபைல் போன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனபதை கீழ் உள்ள வீடியோமூலம் பார்த்துகொள்ளுங்கள்.