பள்ளி மாணவர் சின்னத்துரை சாதி வெறி தாக்குதலை கண்டித்து Dyfi இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

DYFI-ன் இராதாபுரம் தாலுகா குழு மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து, நாங்குனேரி பள்ளி மாணவர்  சின்னதுரை மற்றும் அவர் தங்கையின் மீதான சாதிய  வெறி தாக்குதலை கண்டித்தும், பள்ளி மாணவர்களியே நிலவும் சாதிய அடையாள கயிறுகளை களைய வலியுறுத்தியும், போதைப்பழக்கத்திற்கு எதிராகவும், இராதாபுரம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெய்பீம் அசோஷியேசன் நிறுவனர் ஸ்டாலின், DYFI மாவட்டத்தலைவர் குட்டன், தாலுகா தலைவர் உதயம் சுரேஷ், DYFI நிர்வாகிகள் சிவா, ராஜன்,  சுபா, இசை முருகன்,இளங்கோ,முருகன் நிதிஷ் பெவின்,நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை