இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைஅம்சங்கள் ..


இன்டெர்நெட்டில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்கள்


இன்டெர்நெட் பற்றி தெியாம இருக்கலாம், அடுத்து வரும் தகவலை  பார்த்து இன்டெர் நெட்பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.
சர்ச் இன்ஜீன்
இன்டெர்நெட்டில் சர்ச் இன்ஜீன் மூலம் உங்க ளுக்கு தேவையானதை தேடுங்கள், இதற்கு நீங்க கூகுள் அல்லது பிங் ஆகியவற்றை பயன் படுத்தலாம்
புக்மார்க்

நெட்ல நிறைய பக்கங்களை பார்ப்பீங்க, அதனா ல உங்களுக்கு பிடித்த பககங்களை புக்மார்க் செ ய்து கொண்டு பின் அதை நீங்க பார்க்க முடியும்

ப்ரவுசர்
சீரான இடைவெளியில் நீங்க பயன்படுத் தும் வெப் ப்ரவுசரை அப்டேட்செய்யுங்க ள்
ஆன்டிவைரஸ்
அவ்வப்போது உங்க ஆன்டிவைரஸை அப்டேட் செய்யு ங்கள்

டேப்
புதிய பக்கங்களை டேப்களில் ஓபன் செய்யுங்கள்
ப்ரவுஸர் ப்ளக்இன்ஸ்
உங்க ப்ரவுஸர் ப்ளக்இன்ஸ்கள் அனைத்தையும் அப்டேட்டுடன் வைத்திருங்கள்.
புதியது பழையவை