பேஸ் புக்கில் நீங்கள் செய்த (like/Comments/Serach) அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க



பலரும் தினமும் அதிக மணி நேரங்களை செலவிடும் சமுக வலைதளம் பேஸ் புக் . இதல் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது . முகப்புத்தகத்தில்  நண்பர்களின் பதிவுகளுக்கு லைக் கமெண்ட் , செய்வோம். நாம் செய்த லைக் செய்த அனைத்து பதிவுகள் கமெண்ட் SAVE செய்த Event ,இன்னும் பலவற்றை பார்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்  .



1.பேஸ் பூக்கில் உள் நூலைந்து கொள்ளுங்கள் .



2.உங்கள் Profile பக்கத்துக்கு செல்லுங்கள் .

3.View activity Log என்பதை கிளிக் செய்து பின்வரும் பட்டியல் மெனுவில் நீங்கள் லைக் செய்த அனைத்து பதிவுகள் கமெண்ட் செய்த பக்கங்கள் இன்னும் About பக்கத்தை எப்போதெல்லாம் Edit செய்தீர்கள் .



உங்கள் அனைத்து நடவடிக்கை களும் இதில் பதிவு செய்ய பட்டிருக்கும் .

நீங்கள் லைக் செய்த பதிவுகள்

லைக் செய்த புகைப் படங்கள்

நீங்கள் பேஸ் பூக்கில் தேடினது

சேமித்த Notes.

நீங்கள Follow செய்தவை .

நீங்கள் இணைந்த Group இன்னும் பல

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை