ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என்று போகிற இடம் எல்லாம் ஸ்டேட்டஸ் போடுவதுதான் இப்போது ட்ரெண்ட். பிரபலங்களின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் என்ன? அது கீழே...
நடிகர் சூர்யா: Give your best always..
நடிகர் கார்த்தி: எங்க ஊரு மெட்ராஸு... அதுக்கு நாங்க தானே அட்ரஸு...
நடிகை ஐஸ்வர்யா: என்ன வாழ்க்கைடா..
கௌதம் வாசுதேவ் மேனன்: learnt to be a filmmaket. Now trying to stay human
ஜெ.கே.ரித்தீஷ்: can't talk watsapp only
நடிகை நந்திதா: Go out of my mind.
நடிகர் சூர்யா: Give your best always..
நடிகர் கார்த்தி: எங்க ஊரு மெட்ராஸு... அதுக்கு நாங்க தானே அட்ரஸு...
நடிகை ஐஸ்வர்யா: என்ன வாழ்க்கைடா..
கௌதம் வாசுதேவ் மேனன்: learnt to be a filmmaket. Now trying to stay human
ஜெ.கே.ரித்தீஷ்: can't talk watsapp only
நடிகை நந்திதா: Go out of my mind.
நடிகை காயத்ரி: Sometimes on the way to a dream, you get lost and find a better one.
நடிகர் அருள்நிதி: துணிவு இருந்தால் துக்கம் இல்லை.
இயக்குநர் ரஞ்சித் (மெட்ராஸ்): சாதி தான் இந்த சமுகம். எப்போது வீசும் காற்றில் விஷம் பரவும்?
ஐ.பி.எஸ். ரவி: It is none our bussiness what others think about you.
அனிருத்: wave after wave
நடிகை மனிஷா: Feel beautiful; look beautiful.
நடிகை சிம்ரன்: Deepak & me.
இயக்குநர் நலன் குமரசாமி: I reply only too long friends in watsapp. kai neelam.
நடிகை கனகா: Hey fool.
இயக்குநர் கோகுல் : What is right is not always popular & what is popular is not always right - albert einstein.
இயக்குநர் விஜய் மில்டன்: Dearm your film; film your dream.
நடிகை இஷாரா: No Power in this world can take me off from u... Love u. daaaggggguuuu.. mmuuahh..
ஆர்.ஜெ.பாலாஜி : பிஸ்தா சாப்பிடும் அளவுக்கு நான் மஸ்தவா?
நடிகை டாப்ஸி : Happiness is a matter of choice :)
நடிகை மோனிகா : Being human is human being.