இப்போது வாட்ஸ் ஆப்பில் உங்களது Profile களையும் மற்றும் Status ஐ யார் யார்பார்கின்றார்கள் என்பதை Screen Notification னை வரவைத்து பார்க்கலாம்.
இது சாதாரண மான WhatsApp பில் செய்ய முடியாது GBWhatsApp மற்றும் மற்ற வாட்ஸ்ஆப் ஏபீகே வில் செய்யலாம்.
செயல்முறை : 1
போன பதிப்பில் சொல்லபட்டதுதான். WhatsApp கணக்கை BackUp செய்து கொள்ளுங்கள். உங்கள் பழைய Message தேவை என்றால் BackUp செய்யலாம் சிலர் வேண்டாம் என்று நினைத்தால் Backup செய்ய அவசியம் இல்லை.
செயல்முறை : 2
GBWhatsApp Install செய்யுங்கள். உங்கள் பழைய WhatsAppபை Uninstall செய்யவும்.ஏற்க்கனமே GbWhatsApp வைத்திருந்தால் நன்று.
Download GBWhatsApp Click Here
செயல்முறை : 3
இப்போது GBWhatsApp Menu விர்க்கு செல்லவும். அதில் GB Setting என்கிற Option னுக்கு செல்லவும்.
செயல்முறை : 4
அதில் இரண்டாவதாக இருக்கும். Main/Chat Screen option னில் Open செய்யவும்.
செயல்முறை : 5
இப்போது அதில் 2.5 Contact Online Toast Option னில் செல்லவும்.
செயல்முறை : 6
அதில் 2.5.1 Show Online Toast என்கிற Option டிக் ✅ செய்யாமல் இருக்கும் அதை டிக் ✅ செய்து விடுங்கள்.
அவ்வளவு தான்.............😀..!
இப்போது யார்யார் உங்கள் Profile மற்றும் Status சையும் பார்த்தால் Screenனில் சிறிதாக Number அல்லது அவர்களின் பெயர் Online என்று மொபைல் திரையில் காணும்.
ஒன்று கவனிக்க வேண்டிய விசயம் உங்கள் WhatsApp (Running) மற்றும் Onlineனில்இருந்தால் மட்டுமே உங்களுக்கு Screen Notify வரும்.
♻மேலும் தொடர்ச்சியான பதிவுகளை காண பக்கத்திற்கு வருகை தாருங்கள்...

About உதயம் மலர்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்