Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

WhatsAppபில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...?

5 ஜூலை, 2017


நம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் 'Last Seen' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம். 

அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான 'WhatsApp Last Seenனை' மறைத்தாலும் பிரச்னை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்னை என்பவர்களுக்கு இந்த போலியான 'Last Seen' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சரி, வாட்ஸ்ஆப்பில் போலியான 'Last Seen' உருவாக்குவது எப்படி என்ற எளிமையான செயல்முறை இப்போது பார்ப்போம்..!


செயல்முறை 1 :

 முதலில் உங்கள் WhatsApp கணக்கை Backup செய்து கொள்ள வேண்டும்.

Open WhatsApp Setting--> Chat--> Chat Backup--> Click Backup Option


சில நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த BackUp செயல்முறைக்கு பின்னர் போலியான Last Seenனை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்.


செயல்முறை 2 :

GBwhatsApp மற்றும் ஏதெனும் Apk Download செய்து Install செய்யவும்.

கீழ்ழுள்ள Linkன் மூலம் Download செய்து கொள்ளுங்கள்.

GBWhatsApp ———>   Download.

GBWhatsApp Plus——>Download

MDWhatsApp ——>   Download


செயல்முறை 3 :


GBWhatsApp ஆனது ஒரு திருத்தப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பாகும் மற்றும் இதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் Last Seenனை நிறுத்தி வைக்க முடியும். மற்றும் பல சிறப்பம்சங்கள் நிரைந்தது.


செயல்முறை 4 :




நீங்கள் Install செய்த பின் உங்களது Number ரை பதிவு செய்த பிறகு BackUp Conversation open ஆகும் அதில் Restore Option னை தேர்வு செய்ய வேண்டும்.






செயல்முறை 5 :




இப்போது GBWhatsApp Menu வை Open செய்யவும். அதில் Privacy Option கிளிக் செய்யவும்.


செயல்முறை 6 :




அதில் Hide Online Status Option தேர்வு செய்ததுமே வாட்ஸ்ஆப்பின் 'Mod Version' ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து கொள்ளும் மற்றும் அந்த நேரம் தான் உங்களின் அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் உங்களின் Last Seen என்பது போல காட்சிப்படுத்தும்.



♻மேலும் தொடர்ச்சியான WhatsApp பதிவுகளை காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்