கலைஞர் காலமானார் - காவேரி மருத்துவமனை அறிவிப்பு


சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. ஆறாவது மற்றும் ஏழாவது அறிக்கைகளில் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
புதியது பழையவை