வாட்ஸ்அப் புதிய அப்டேட்...!


வாட்ஸ்அபில் தேவையில்லாத குரூபில் சேர்கப்படுவதை தவிர்க்கும் விதமாக புதிய அப்டேட் வந்துள்ளது. செட்டிங் >அக்கவுண்ட் >பிரைவசி >குரூப்ஸ் சென்று தேவைக்கேற்ப இதனை மாற்றிக்கொள்ளலாம். நோபடி கொடுத்தால் யார் குரூப்பில் சேர்க்க முயன்றாலும் அது கோரிக்கையாக அனுமதி கேட்டு நிற்கும். 72மணி நேரத்தில் பதிலளிக்காத பட்சத்தில் தானாக கோரிக்கை மறுக்கப்படும்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை