Dyfi ராதாபுரம் தாலுகா குழு சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பில் அறிவாசான் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு அவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தாலுகா தலைவர் உதயம் சுரேஷ் தலைமையில் துணைச் செயலாளர் சிவா, தாலுகா குழு உறுப்பினர் ரமேஷ், தோழர் மூர்த்தி, சமத்துபுரம் ஜெயக்குமார், ஜெய் பீம் அசோசியேஷன் ஸ்டாலின், தோழர் நிதிஷ், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை