சம காலத்தில் வயது வேறுபாடு இன்றி அனைவரையும் சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் ஹேமிங் துறையில் மேலும் ஆர்வத்தினை தூண்டுவதற்காக Gamee எனும் சமூகவலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத் தளத்தினூடாக ஹேம் பிரியர்கள் புதிதாக அறிமுகம் செய்யும் ஹேம்களை விரைவாக தெரிந்து கொள்வதுடன், முற்றிலும் இலவசமாகவும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.
இச் சமூக வலைத்தளத்தினை வடிவமைப்பத்றகாக HTML5 இணைய வடிவமைப்பு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை Android மற்றும் iOS சாதனங்களுக்கான Gamee அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.
- See more at: http://viyapu.net/news_detail.php?cid=23199#sthash.ificisRH.dpuf
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்