ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய 'Rail partner' என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தா துவக்கி வைத்தார். மேலும் இதுவரை 52 ரயில் நிலையத்தில் வைஃபை வசதியும், நிர்பையா நிதியின் கீழ் 6 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது என்றும் குல்ஸ்ரேஸ்தா கூறினார்.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்