Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

உங்கள் நிலத்தின் FMB வரைப்படத்தை எடுப்பது எப்படி ?

26 அக்., 2022

இந்த பதிவில் உங்கள் நிலத்தின் FMB வரைப்படத்தை எப்படி எடுப்பது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் மொபைல் மற்றும் பிசியில் உங்களுக்கு விருப்பமான Browser-யை ஒப்பன் செய்வும்.

அதில் https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta.html?lan=en என்ற இந்த இணையதளத்தை தேடவும், இல்லை எனில் google சென்று Patta Chitta என்று தேடவும், இப்போது வரும் லிங்கில் முதலில் இருக்கும் லிங்கை தேர்வு செய்யவும்.

இப்போது ஒரு பக்கம் வரும் அதில் District என்ற இடத்தில் உங்கள் நிலம் இருக்கும் மாவட்டத்தை தேர்வு செய்யவும்.

பிறகு Area Type என்ற இடத்தில் உங்கள் நிலம் இருக்கும் area type தேர்வு செய்யவும்.(உங்கள் நிலம் கிராம புறத்தில் இருந்தால் Rural என்றும் , நகர் புறத்தில் இருந்தால் Urban என்றும் தேர்வு செய்யவும்.)

பிறகு Village என்ற இடத்தில் உங்கள் நிலம் இருக்கும் கிராமத்தை தேர்வு செய்யவும்.

பிறகு View Patta/chitta using என்ற இடத்தில் நீங்கள் Survey Number என்ற Radio Button-னை தேர்வு செய்யவும்.

Survey Number என்ற Radio Button-னை தேர்வு செய்தல், Survey Number, Sub Division Number, View  என்ற முன்று Option வரும், அதில் முதலில் Survey Number என்ற இடத்தில் உங்கள் நிலத்தின் புலன் எண்ணை பதிவு செய்வும் , Sub Division Number என்ற இடத்தில் உங்கள் நிலத்தின் உட்பிரிவு எண்ணை தேர்வு செய்யவேண்டும். View என்ற இடத்தில் FMB என்ற Radio Button-னை தேர்வு செய்யவும்.

பிறகு Enter authentication Value என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Captcha Code-யை Enter செய்யவும்.

பிறகு Submit என்ற பட்டனை அழுத்தவும், இப்போது உங்கள் நிலத்தின் FMB வரைபடத்தை PDF வடிவில் Download ஆகும், அதை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.


மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்