பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பில் மாவட்ட அளவில் 60 கிலோ எடைக்கு உட்பட்டோருக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி இராதாபுரம் பேருந்து நிலையம் பின்புறம் வைத்து மார்ச் 25-ல் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர் இராதாபுரத்தில் மின்னொளி கபாடி போட்டி நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்