இராதாபுரம் கணபதி நகர் மக்கள் மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்களிடம் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை மனுவாக இராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட தலைவர் குட்டன், இராதாபுரம் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ், இராதாபுரம் தாலுகா குழு உறுப்பினர் ரமேஷ், தோழர் சுபா முன்னிலையில் கொடுக்கப்பட்டது.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்