இராதாபுரம் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பாக இன்று இராதாபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு வைத்து புறாக்களை பறக்க விட்டு காதலர் தினம் கொண்டாடப்பட்டது திருநெல்வேலி மாவட்ட தலைவர் குட்டன் புறாக்களை பறக்க விட்டார் நிகழ்வில் இராதாபுரம் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ் தலைமை வகித்தார் செயலாளர் லெனின் ராஜா, தாலுகா துணை செயலாளர் சிவகுமார், மற்றும் தோழர் ராஜன் பட்டார்குளம், ஜெயக்குமார் சமத்துவபுரம், தோழர் அஜித் வட்டவிளை, தோழர் ஐயப்பன் பண்ணையார்குளம், தோழர் ஜீவா , தோழர் சரண் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்