அறிவாசான் டாக்டர் அம்பேத்கர் கருத்தரங்கம் இராதாபுரம்
டிசம்பர் 12, 2023
அம்பேத்கர் ஜெயந்தி
,
அம்பேத்கரும் ஜனநாயகமும்
,
Ambedkar
,
DYFI
,
DYFI இராதாபுரம்
,
Dyfi Radhai
,
Dyfi Radhapuram
நெல்லை: இராதாபுரம் தாலுகாவில் அறிவாசான் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 67-வது நினைவு தினத்தில் அம்பேத்கரும் ஜனநாயகமும் எனும் தலைப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பாக கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது நிகழ்வில் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ் தலைமை தாங்கினார் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மாநிலத்துணைத் தலைவர் தோழர் முத்துக்குமாரசாமி உரை நிகழ்த்தினார், தோழர் ரமேஷ் வாழ்த்துரை கூறினார், தோழர் சிவகுமார் நன்றியுரை கூறினார், நெல்லை மாவட்டத் தலைவர் குட்டன் இன்றைய இளைஞர்களின் அரசியல் குறித்து விவரித்தார் மற்றும் தோழர்கள் ஜெயக்குமார், இயேசு ராஜன், ராஜா, அருண், நிதீஷ் குமார், சரண், மாதவன், பெவின் இளைஞர்கள் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்