28 டிச., 2022டிசம்பர் 28, 2022
காப்பீடு திட்டம் அட்டை டவுன்லோட் | insurance card download online |
.png)
By உதயம் மலர்
28 டிச., 2022
இத வலைதளத்திற்கு செல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள click here என்ற படத்தை தொடுவதன் மூலம் நீங்கள் உங்களுக்கான காப்பீடு அட்டை பதிவிறக்கம் செய்யும் வலைதளத்தில் செல்வீர்கள், உங்களது வலது பக்கத்தில் உள்ள காலத்தில் நீங்கள் உங்கள் குடும்ப அட்டை என்னை உள்ளிட வேண்டும், பின்பு உங்கள் குடும்பத்தைப் பற்றிய முழு தகவல்களும் காண்பிக்கப்படும், உங்களுக்கு காண்பிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கான காப்பீடு அட்டை இன்னும் உருவாக்கப்படவில்லை என்று பொருள், உங்களுக்கு வலது புறத்தில் மேல் பகுதியில் generate e card என்றதை தொடுவதன் மூலம் உங்களது காப்பீடு அட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்