இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்
மத்திய அரசு பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கான சுய தொழில் தொடங்குவதற்கான திட்டமும் அமையும் (Tamilnadu Free Tailoring Machine Schemes 2022). கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த அனைத்துப் பெண்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் இயந்திரத்தைப் பெறுவதற்கு, அவர்களது பிறந்த தேதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் மொபைல் எண் போன்றவைத் தேவைப்படுகிறது (Free Sewing Machine Scheme 2022 Tamilnadu).
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் விதவையாகவோ அல்லது ஊனமுற்றவராக இருப்பின், அவர்கள் அந்த குறிப்பிட்ட ஆவணங்களை வைத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
PM இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் பலன்கள் (Free Sewing Machine Scheme in Tamil nadu 2022)
இத்திட்டத்தின் மூலம், பெண்கள் சுய தொழில் வேலைவாய்ப்பின் மூலம் மேன்மை அடையலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கூலி மற்றும் ஏழைத் தொழிலாளி பெண்கள் அனைவரும் இலவசமாக தையல் இயந்திரங்களைப் பெறுவர்.
இத்திட்டத்தில் பெண்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு, வேறு யாரையும் எதிர்பார்க்காமல் இருப்பர்.
முக்கியமாக, பெண்கள் அவரவர் வீட்டிலிருந்தபடியே தையல் செய்து வருமானத்தை ஈட்டலாம் (Free Tailoring Machine Application 2021 last date).
இலவச தையல் இயந்திரத் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது (How to Get Government Tailoring Machine in Tamil)
இலவச தையல் இயந்திரத் திட்டத்தில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முதலில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் அதன் அங்கீகரிக்கப்பட்ட தளமான https://www.india.gov.in/ என்ற இணைதளத்திற்குச் செல்ல வேண்டும் (Free sewing Machine scheme in Tamil Nadu 2022).
இந்த இணைப்பிற்குச் சென்ற பிறகு, அதில் இயந்திரங்களை இலவசமாக வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தைக் க்ளிக் செய்ய வேண்டும். விண்ணப்பப்படிவம் PDF வடிவில் தோன்றும்.
இந்த விண்ணப்பப் படிவத்தைப் பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் (Government Free Tailoring Machine Application 2022).
அதன் பிறகு, அந்த விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தந்தை / கணவரின் பெயர், பிறந்த தேதி, மற்றும் பிற தகவல்களை உள்ளிட வேண்டும்.
பிறகு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் விண்ணப்பதாரர்களின் புகைப்பட நகலை இணைக்க வேண்டும். பிறகு அனைத்து ஆவணங்களையும் அந்த குறிப்பிட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர், விண்ணப்பதாரர்கள் அனுப்பிய விண்ணப்பப் படிவம் அலுவலக அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். அதிகாரிகளால் ஆய்வு செய்த பிறகே இந்தத் திட்டத்தின் கீழ் இலவச தையல் எந்திரம் வழங்கப்படும் (Free Sewing Machine scheme in Tamilnadu online application).
தையல் இயந்திரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பது பெண்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கி உயர்வதை ஊக்குவிக்கிறது.
மேலும், பிரதான் மந்திரி இலவச தையல் இயந்திரத் திட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் 50,000 அதிகமான பெண்கள் பயனடைவர் (Free Sewing Machine Scheme 2022 Application Form).
இந்தத் திட்டத்தில் கலந்து கொண்டு பெண்கள் அவரவர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்