கதவு மூடும் போதும் திறக்கும் போதும் கேட்கும் சத்தத்திலிருந்து விடுபட கதவின் கீல்களில் திரவ சோப் சில துளிகள் விடலாம்.
பாத்ரூம் கண்ணாடி மங்கி விட்டதா? சிறிது ஷேவிங் க்ரீமை கண்ணாடியில் தடவி, சுத்தமான துணியால் துடைக்கவும்.
விளையாட்டு, தகவல்கள், விழிப்புணர்வு, சமூக சேவை, தமிழ் நாளிதழ், அரசியல், ஆன்மிகம், சமயம், செய்திகள்"
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்