இரண்டு கணினிகளுக்கு இடையே தரவுகள் மற்றும் இணையம் , பரிமாறுவது எப்படி LAN மூலம் how to connect two computer using lan?



நம்மில் பலருக்கு இந்த ஆசை இருக்கும் நானும் அதில் ஒருவன் .........
இரண்டு கணினிகளை இணைத்து அதன் மூலம் FILE ஷேர் செய்தல் இணையம் பாவிப்பது ஒரு கணினில் உள்ள பைல்கள் மற்றொரு கணினி மூலம் பார்ப்பது பிரிண்ட் செய்து கொள்வது .....சுருக்கமா சொல்ல போனா சொந்தமா நாமலே ப்ரொவ்சிங் சென்டர் வைப்பது...எப்படி நு பார்க்கலாம்..

முதலில் உங்களிடம் இரண்டு கணினி தேவை அதனை இணைக்க LAN CABLE அதான் இந்த ETHERNET கேபிள் தேவை .....அடுத்து பிரிண்டர் இருந்தால் ஒரு கணினியில்...CONNECT செய்து வைத்து கொள்ளுங்கள் அடுத்து இணையம் தேவை அதனையும் ஒரு கணினியில் பயன்படுத்துங்கள் ....அப்படியே இதன் அனைத்தையும் மற்றொரு கணினிக்கு எப்படி பரிமாற்ற போறோம் எப்படி என்பதினை பார்ப்போம் .....


ETHERNET கேபிலை ஒரு முனை முதல் கணினியிலும் அடுத்த முனை மற்றோரு கணினியிலும் இணைத்து கொள்ளுங்கள் இப்போது.
இணைத்த வுடன் இரண்டு கணினிகளும் டிரைவ் சாப்ட்வேர் LAN DRIVER இன்ஸ்டால் ஆவதை கான்பிர்கள் LAN டிரைவ் இல்லாவிட்டால் நிருவிக்கொள்ளுங்கள்.

உதாரணம் நான் சோதனை செய்தது விண்டோஸ்7 இல் .
.
முதலில் START->CONTROLPANNEL –>NETWORK AND SHARING CENTER இல் செல்லவும்.

அங்கு CHANGE ADVANCE SHARING CENTER என்பதை  கிளிக் செய்து
அதில் வரும் ஆப்ஷனில் முதல் உள்ள OPTION அனைத்தையும் TURUN ON’ என்பதை கிளிக் செய்து விடவும். PASSWORD பகுதி மட்டும் தேவை பட்டால் TURN ON செய்து கொள்ளுங்கள் மற்றபடி  PASSWORD பகுதி மட்டும் TURUN OFF செய்து கொள்ளுங்கள் .....இதை அப்படியே இரண்டாவது கணினியிலும் செய்து கொள்ளுங்கள்...இறுதியாக SAVE CHANGES என்பதை கொடுத்து வெளியேறவும்...

இப்போது நீங்கள் உங்கள் கணினியின் நெட்வொர்க் பகுதி சென்று பார்த்தல் இரண்டு கணினியும் கனைக்ட் ஆகி இருப்பதை காண்பிர்கள்.
அடுத்து START->CONTROLPANNEL->NETWORK AND SHARING CENTER-CHANGE ADVANCE SETTING என்பதை கிளிக் செய்தால் அங்கு LAN என்பதை ரைட் கிளிக் செய்து Enable லில் இருக்கா என்று கவனிக்கவும்...

நீங்கள் மோடம் மூலம் இணையம் பாவித்து இருந்தால் அந்த மொடத்தினை ரைட் கிளிக்  செய்து  Properties இன் Tap இல் Sharing என்பதை கிளிக் செய்து அதில் Allow இன்டர்நெட் என்பதில் டிக் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்...இனி இந்த கணினியில் இருந்த இணையம் அப்படியே மற்றொரு கணினிக்கும்...பரவும்.

இனி நீங்கள் இணையம் மற்றும் ப்ரின்டிங் மற்றும்  பைல் ஷேர் செய்தல் ஆகியவை மிக சுலபமாகிவிடும் ......இது வெறும் இரண்டு கணினிகளுக்கு மட்டுமே ....


மேலும் அதிக கணினிக்கு இணைப்பு தரவேண்டும் என்றால் hub அல்லது switch பயன்படுத்தி பரிமாறிக்கலாம். ஏதேனும் ஒரு Topology.[MESH,BUS]..முறைப்படி  இது நான் கல்லூரி படிக்கும் து எனக்கும் என் நண்பனுக்கும் ( அப்துல்வகாப் ) இந்த யோசனை அடிக்கடி போட்டு வைப்போம்..                    நன்றி.

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்