நாம் எப்பொழுதும் கணினியில் வேலை முடிந்ததும்
உடனே குறுக்கு விசை [ALT+F4] அழுத்தி கணினியை
அனைப்போம் அல்லது START ல்
சென்று அனைப்போம், [COMMAND PROMPT],இன்னும்
சில மென்பொருள் கூட பயன்படுத்தலாம்.
இந்த நான் சொல்லபோவது DESKTOP ல் இருந்தபடியே இவை மிகச் சுலபம்
படி 1:
முதலில் DESKTOP ல் வலது கிளிக் செய்து அதில் நியூ [NEW] சென்று
அதில் SHORTCUTஎன்பதை க்ளிக் செய்யவும்.
படி 2 :
கீழ் வருமாறு விண்டோ தோன்றும் அதில் உங்கள் கட்டளையை கொடுக்கவும் .
CLICK |
நான் SHUTDOWN செய்வதற்கு கொடுத்த கட்டளை
shutdown –s –t 00
இங்கு ஒவ்வொரு வரிக்கும் ஒரு இடைவெளி தரவேண்டும் .
கட்டளையின் விளக்கம் தெரிந்து கொள்வோம்!!!
shutdown = name
-s = shutdown
-t = time
00 = seconds
www.itjayaprakash.blogspot.in
|
இயங்கு தளத்தில் உள்ள shutdown.exe என்கிற பைலை நாமே அழைக்கிறோம் .
C:\Windows\System32\shutdown.exe
படி 3:
பின்பு NEXT என்பதை கொடுத்தவுடன் பெயர் கேட்கும்
SHUTDOWN பெயர் கொடுத்து FINISH என்பதை கொடுக்கவும்.
படி 4 :
இப்பொழுது டெஸ்க்டாப் ல் SHORTCUT பைல் ஒன்று உருவாகி
இருக்கும்.
அதனை DOUBLE CLICK செய்தால். உடனே கணினியை அனைய
தொடங்கும்.
அவ்வளுவு தான் முடிந்தது . கதம் கதம்
அடுத்து நீங்கள் அந்த SHORTCUT பைல் க்கு ICON கொடுக்கலா
பின்வருமாறு
CLICK |
படி 1
அந்த பைலை வலது கீளிக்செய்து PROPERTIES செல்லவும்
அங்கு CHANGE ICON என்பை கிளிக் செய்து வேணும் என்கிற
ஐகானை தெரிவு செய்து ஓகே கொடுக்கவும். ஒகே
இதே போன்று தான் RESTART க்கும் செய்ய வேண்டும்
அதற்கு படி இரண்டில் ஒரு மாற்றம் செய்ய வேண்டும்
shutdown –r –t 00
இங்கு R என்பது RESTART ஆகும்
"00" என்பதி ல் உங்களுக்கு தேவையா அளவு நொடிகளை
கொடுக்கலாம்
உதாரணம் :
shutdown –r –t 10
[ SHORT CUT ]
[WINDOWS XP] WINDOWS+U+U
[WINDOWS 7] START +LEFT+ENTER
இந்த வருடம் 2013-10-03 நன்றாக தீபாவளி கொண்டாடினோம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .