ஆன்ட்ராய்ட் போனில் உள்ள குறைகளை கண்டறிந்து குறிப்பிடும் செயலி

ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் குறைபாடுகளை அறிந்துகொள்ள உதவுகிறது ஒரு செயலி. செயலியின் பெயர் Test Your Android.

இந்த செயலியின் மூலம் செகண்ட் ஹேண்ட் ஆன்ட்ராய்ட் மொபைல்கள் வாங்குவதாக இருப்பின், அதில் உள்ள குறைபாடுகளை தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் போனிலும் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை கண்டறிய கண்டிப்பாக இந்த செயலி உதவிகரமாக இருக்கும்.
android phone kuraigal kandaraiya


Test Your Android app மூலம் அறிந்துகொள்ள கூடியவைகள்:


  • ஸ்மார்ட் போன் திரை
  • ஒலி,
  • வைப்பரேஷன்
  • ஃப்ளாஸ் லைட்
  • ஜிபிஎஸ்
  • கேமரா
  • மற்றும் சென்சார்கள்


போன்றவற்றின் தன்மை குறித்து சோதித்து அறிந்துகொள்ளலாம்.

மேலும் கூடுதலாக ஸ்மார்ட் போன் குறித்த விபரங்களை , செயலின் மேற்புற பகுதியில் இருக்கும் Information -ஐ தொட்டு, போனை பற்றி மேலதிக விபரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை