விற்பனைக்கு வந்துவிட்டது BSNL-ன் புதிய TABLET PC!!!

இந்தியாவின் மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது Aakkash Tablet Pc. இதன் மலிவான விலையால் அதிகம்பேரால் விரும்பப்பட்டது. ஆனால் இது அனைவருக்கும் உடனே கிடைக்காததால், வேண்டியவர்கள் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் BSNL-ன் புதிய டேப்ளட் T-PAD IS701R Tablet  PC வெளியிடப்பட்டிருக்கிறது.BSNL நிறுவனம் Pantel Technologies  நிறுவனத்துடன் கூட்டாக இந்த டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்ளட் பிசி இன்றிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.
T-PAD IS701R Tablet  PC
BSNL-ன் புதிய டேப்ளட் பிசி

விலை: ரூ. 3,250 மட்டுமே.


இந்த T-PAD IS701R Tablet  PC- ன் சிறப்புகள்
  • இணையத்தில் வேகமாக உலவ முடியும்(Speed Browsing). 
  • E-mail வசதிகளைப் பெறமுடியும்.
  • YouTube வீடியோக்களை காணலாம்.
  • Google Android 2.3 மென்பொருளைக்கொண்டு இயங்குகிறது.
  • இதன் காரணமாக இணையத்தில் கிடைக்கும் லட்சக்கணக்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தலாம். 
  • Face book, twitter, google + போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி. 
  • GPRS மற்றும்WiFi மூலம் இணைய வசதி பெறலாம்.
  • E-books என்று சொல்லக்கூடிய மின்புத்தகங்களை படிக்கும் வசதி.. 
  • மேலும் ஒரு சில வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது BSNL-ன் T-PAD IS701R Tablet  PC 
T-PAD IS701R Tablet  PC  உள்ளடங்கும் மின்னணு உறுப்புகள்.

Specification:
  1. CPU -  IMAP210 1GHz
  2. O/S  - Android 2.3
  3. RAM  - DDR2 256MB
  4. FLASH - 2GB
  5. TF card - TF card support to 32G
  6. WiFi -  802.11b/g/n
  7. LCD resolution -  7” TFT, 16:9, 800*600
  8. Touch screen - resistive touch screen
  9. G-Sensor  - Rotator screen, 3D games
  10. Camera - 0.3MP
  11. USB  - USB x 1
  12. Battery -  Li-ion 3000mah 5V2A
  13. Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
  14. Flash Support  - Adode Flash 10.3
  15. Email  - Send/receive email online
  16. Audio  - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
முன் பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்வதற்கு:

கீழிருக்கும் இணைப்பைக் கிளிக் செய்துஇந்த தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
 http://www.pantel.in/product19-tpad_is701r.aspx  
அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.



  • பிறகு ஒரு Pop-up window திறக்கும். அதில் உங்களுடைய விவரங்களைக் கொடுத்து கீழே உள்ள Submit என்பதை அழுத்தவும்.
  • உங்கள் முன்பதிவு உறுதிபடுத்தப்பட்டு booking Id கிடைக்கும். அந்த புக்கிங் ஐடி குறித்து வைத்துக்கொள்ளவும்.



புக்கிங் ஐ.டி யைப்பெற்றுக்கொண்ட இரு தினங்களுக்குள் இந்த நிறுவனத்தார் e-mail அல்லது தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொள்வார்கள்.

அதில் பணம் செலுத்தும் முறை மற்றும் டேப்ளட் பிசி delivery கிடைக்கும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். நன்றி..!

இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை