தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக எளிதாக மிக அழகான கன்னங்களை பெறலாம்|.
பெரும்பாலும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு சத்து உள்ள பொருட்களை அதிகமாக சேர்க்க வேண்டும்.
பால், மீன், இறைச்சி, முட்டை, வெண்ணெய்,வேர்க்கடலை, நெய், வாழைப்பழம், சுண்டல்போன்றவற்றை உணவோடு அடிக்கடி சேர்த்து-கொள்வது மிகவும் நன்று .
"கீரைகள், பருப்பு" போன்றவற்றை அதிகம் சோ்த்துகொள்ள வேண்டும்.
மேலும் தேவையில்லாமல் கவலைப்படமல் தினமும் எட்டுமணி நேரம் தூங்க வேண்டும்.
இப்படி சரியாக செய்துவந்தால் ஒட்டிய உங்களது கன்னம் குண்டாக மாறிவிடும்.
கன்னம் குண்டாக, வேண்டுமா , அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் சிவக்க, வைத்து, அலகாக இருக்க வேண்டும்,