அம்மா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. வாங்கும் வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25,000 இது எது குறைவோ அதை அரசே வழங்கும் . நாளை முதல் ஜனவரி 21ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சென்னை அந்தந்த மண்டல அலுவலகத்தில்  நேரிலோ அல்லது தபால் விரைவு தபால்  மூலம் சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்
புதியது பழையவை