சத்தமில்லாமல் களமிறங்கிய ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன்.!


ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், புதிய ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.
ட்ரிபிள் கேமரா
 ட்ரிபிள் கேமரா சேவையுடன் கூடிய புத்தி ஆக்டா கோர் கிரீன் 710 சிப்செட் உடன் புதிய ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
புதிய ஹானர் 10ஐ 
புதிய ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளத்துடன் ஹானர் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது. 

விற்பனை விலை 

புதிய ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் இன் அதிகாரப்பூர்வ விற்பனை விலையை ஹானர் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் இந்த புதிய ஹானர் 10ஐ ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் வெளியிடுமென்று அறிவித்துள்ளது. 
ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

 - 6.21 ' முழு எச்.டி டிஸ்பிளே - வாட்டர் டிராப் நாட்ச் - 3டி கிரேடியன்ட் பினிஷ் டிசைன் - ஆக்டா கோர் கிரீன் 710 சிப்செட் - 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு - EMUI 9.0.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் - 24 மெகா பிக்சல் கேமரா - 8 மெகா பிக்சல் கேமரா - 2 மெகா பிக்சல் டெலி கேமரா - பின்பக்க ரிபிள் கேமரா சேவை - 32 மெகா பிக்சல் செல்பி கேமரா - 3400 எம்.ஏ.எச் பேட்ட

ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் நிறங்கள்

 ஹானர் 10ஐ ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தஹானர் 10ஐ ஸ்மார்ட்போன்கள் நிலம், பிங்க் மற்றும் கருப்பு என மூன்று 3டி கிரேடியன்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை