ஜியோ சேவை அழைப்புக் கட்டணம் இன்றி பேச இவர்களுக்கு மட்டும் அனுமதி !!



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் அதில் அக்டோபர் 9 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் ரீசார்ஜ் செய்தவர்கள் ஜியோ எண்ணில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக பேசலாம். அதற்கு பின் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை