தாட்கோ கடனுதவி (TADCO Loan) திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?

 


TADCO Loan தாட்கோ கடன் உதவி திட்டம் தமிழக அரசால் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் SC/ ST பிரிவினருக்கான ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும் இதன்மூலம் அவர்கள் சுய தொழில் செய்வதற்கும் மற்றும் நிலம் விவசாயம் தொடர்பான தொழில்களை செய்வதற்கு தாட்கோ கடன் உதவி திட்டத்தின் மூலமாக 30% சதவீத மானியத்துடன் தமிழக அரசு அவர்களுக்கு கடனுதவி வழங்குகிறது இதன்மூலம் எண்ணற்றோர் பயனடைவார்கள் 


ஆண் பெண் இருவருமே இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (Passport size photo)


ஆதார் அட்டை (Aadhar card)


 சாதி சான்று (Caste certificate)


வருமானவரி சான்று (Proof of income tax)


கொட்டேஷன் (Quotation)


நீங்கள் தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை (Project report for you business)


 நீங்கள் வாகன கடன் உதவி பெற வேண்டும் என்றால் அதற்கான ஓட்டுனர் உரிமத்தை வைத்து இருக்க வேண்டும் 

இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள். இது சுய தொழில் செய்வதற்கு அரசு ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகும் இதன் மூலம் எண்ணற்ற பயன் அடைந்துள்ளார்கள் நீங்களும் விண்ணப்பித்து பயன் அடைய வேண்டும்.


மேலும் இது குறித்த விவரங்களை

கீழே கொடுக்கப்பட்டுள்ள நோட்டிபிகேஷன் எங்கே சென்று படித்து மேலும் இதர தகவலை தெரிந்து கொள்ளவும்.


 Official Website link And Apply CLICK HERE 







Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்