நீங்கள் புதிய டெம்ப்லேட்டை பிளாக்கரில் அப்லோட் செய்ய
இயலவில்லையா?இதோ உங்களுக்காக இந்த இடுகை.முதலில் பின்வரும் படத்தை
பாருங்கள் உங்களுக்கு தோன்றும் எரர் இதுமாதிரி உள்ளதா?அதாவது இந்த பக்ஸ்
எரர் பெரும்பாண்மையான பிளாக்கை எடிட் அல்லது புதிய டெம்லெட்டை அப்லோட்
செய்யும் போது ஏற்படுகிறது இதனை போக்கும் வழிகள் சில.... உங்களுக்கு
பின்வரும் எரர் வந்தாலும் இந்த வழிகளை பயன்படுத்தலாம்.

1)bx-bliced
2)bX-ev85ll
3)bX-39cc9q
4)bX-y6cz0v
5)bX-982020
1)முதலில் டாஸ்போர்டுக்கு சென்று"Layout--->Edit HTML " இப்படி முறையாக சென்று "Edit HTML " என்பதில் உங்கள் புதிய கோடுகளை பதியுங்கள் இப்போது அதனை சேமியுங்கள் "Bx-1v8bhv" இந்த எரர் வருகின்றதா? ஸ்டெப்2 பின்பற்றுக.
1)முதலில் டாஸ்போர்டுக்கு சென்று"Layout--->Edit HTML " இப்படி முறையாக சென்று "Edit HTML " என்பதில் உங்கள் புதிய கோடுகளை பதியுங்கள் இப்போது அதனை சேமியுங்கள் "Bx-1v8bhv" இந்த எரர் வருகின்றதா? ஸ்டெப்2 பின்பற்றுக.
2)முதலில்
உங்களுக்கு வேண்டிய(டெம்ப்லேட்டினுடைய) எக்ஸ்.எம்.எல் பைலை(.xml என்று
இருக்கும்)இதை நோட்பேடில் ஒபன் செய்க.அல்லது அந்த எக்ஸ்.எம்.எல் கோடுகளை
காப்பி செய்து ஒரு புதிய நோட்பேடில் பேஸ்ட் செய்க(இப்போது சேமிக்க
வேண்டாம்).
3)இப்போது உங்கள் கோடுகளை "b:widget id= " இதை தேடவும் பின்வரும் நான்கு கோடுகள் கிடைக்கும்.
a)b:widget id='Header1'
b)b:widget id='Blog1'
c)b:widget id='Label1'
d)b:widget id='HTML1'
4)இப்போது இதனை பின்வருமாறு மாற்றவும்
i) b:widget id='Header11'
ii) b:widget id='Blog11'
iii) b:widget id='Label11'
iv)
b:widget id='HTML11' Once you have changed each and every instance of
widget id to a different number that is 1 becomes 11, 2 becomes 22 and
so on
5)இதனை சேமிக்கவும் அதாவது "filname.xml"
6)பிறகு உங்கள் பிளாக்கருக்குள் சென்று இந்த பைலை அப்லோட் செய்யவும்.
குறிப்பு: இதனை அப்லோட் செய்வதற்கு முன்பு உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்யவும் அல்லது இன்டர்நெட் ஆப்ஸனில் சென்று குக்கிஸ் மாற்றும் டெம்ப்ரவரி பைல்களை டெலீட் செய்யவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்