Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

MP3 பாடலில் போட்டோ வைப்பது எப்படி

29 ஜூன், 2015





இன்று இசையை ரசிக்காதவர் எவரும் இல்லை  நாம் தினந்தோறும் 
பாடல் கேட்க மறந்ததே கிடையாது அதுவும் நாம் மறந்தாலும் கூட இன்று உள்ள சின்ன சிறு குழைந்தைகள்  பாடுவதை நம் வீட்டிலே  கேட்டு விடுகிறோம் பாடல் கேட்பது கூட மனதிற்கு நல்ல ஓர் நிம்மதி கிடைக்கும் நாம் அதை உணர்ந்து இருப்போம்.


சரி நாம்  இன்று வந்த தகவலை காண்போம்   இன்று பாடல் கேட்பதற்கு எவ்வளோ  கருவிகள்  வந்து  விட்டது.  இன்றைய  தொழில்நுட்பத்தால்
நாம் நமது மொபைல் போன் அல்லது கணினியில் MUSIC PLAYER ல் பாடல் கேட்க்கும் போதுதிரையில் அந்த பாடலின் படத்தின் போட்டோ வோ அல்லது எந்த வலைதளத்தில் இருந்து பாடல்களை தரவிறக்கம் செய்தமோ அந்ந வலைதளத்தின் பெயர் போட்டு இருப்பதை கண்டு இருப்போம்  இனி நாமும் நமது போட்டோவை நமக்கு பிடித்த பாடலில் வைக்கலாம் இதற்க்கு  mp3 tag   என்கிற மென்பொருள் உதவுகிறது.......

முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள் அடுத்து அந்த மென்பொருளை திறந்து கொள்ளவும் உங்களுக்கு பிடித்த பாடல்களை செலக்ட் செய்து இழுத்து கொண்டு போய் MP3 TAG ல் விடவும் அல்லது பாடலை MP3 FILE மெனுவில் சென்று திறந்து கொள்ளவும் பிறகு நீங்கள் அங்கு வைத்திருக்கும் அனைத்து பாடல்களுக்கும் ஒரே போட்டோ வைக்க வேண்டும் என்றால் எல்லா பாடலையும் செலக்ட் செய்து கொள்ளவும்...

பின்பு RIGHT CLICK செய்து REMOVE TAG  என்பதை YES கொடுக்கவும். ஏற்கனேவே உள்ள போட்டோ இப்பொழுது இருக்காது .

பிறகு RIGHT CLICK செய்து  அங்கே EXTEND TAG என இருக்கும் அதை கிளிக் செய்தால் ஓர் விண்டோ வரும் அதில் ADD COVER  என்பதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த போட்டோவை கொண்டுவரவும் மற்றும் ADD FIELD என்பதை கிளிக் செய்து SONG COMPOSER மற்றும் ARTISTபெயர் சேர்த்து கொள்ளலாம்  பின்பு OK கொடுக்கவும் . அடுத்து  RIGHT CLICK  செய்து SAVE TAGஎன்பதை கொடுக்கவும் .அவ்வளவு தான் முடிந்தது எந்த DIRECTORIE ல் இருந்து பாடல்கள் கொண்டு வந்திர்களோ அந்தDIRECTORIE லயே மீண்டும் UPDATE  ஆகிஇருக்கும்.


உதவிக்கு இந்த படத்தை பார்க்கவும் :





குறிப்பு

இங்க நீங்க தரும் போட்டோ அவரவர் மொபைலில் MUSIC PLAYER ல் PHOTO  காட்டும்அளவிற்க்கு தகுந்த அளவு போட்டோ வைக்கலாம் நான் உதாரணத்திறக்கு மொபைலில் இணைத்த பாடலின் போட்டோ மற்றும் கணினியில் இதோ பாருங்கள் .






இனி நீங்கள் பாடலை கேட்க்கும் திரையில் நீங்கள் வைத்த IMAJE தெரிவதை பார்க்கலாம் இதன் மூலம் உங்கள் தளத்தின் பெயரை கூட விளம்பரம் செய்து கொள்ளலாம் எனக்கு மக்கள் மத்தியில் அதிக விளம்பரம் செய்வது பிடிக்காது?
                        

குறும் படம் எடுப்பவர்கள் அவர்கள் இதை பயன்படுத்தலாம் .

               தரவிரக்கம்  செய்ய : MP3 TAG 

               இதன் அளவு வெரும் 3 MB தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்