மாப்பிள்ளை சிங்கம் விமர்சனம்


33எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் P.மதனின் தயாரிப்பில் ‘மாப்ள சிங்கம்

ஊரின் சேர்மன் ராதாரவி . தேர் இழுப்பதில் தொடங்கி ., தெருவுக்கு பெண்கள் படிப்பு , பணி.. என படி இறங்கி வருவது, காதலிப்பது … எனப் பல விஷயங்களில் ராதாரவி கோஷ்டியினர் , கட்சியினருக்கும் ., எதிர்கட்சியைச் சார்ந்த முனிஸ்காந்த் அண்ட் கோவினருக்கும் ஏகப்பட்ட விஷயங்களில் முரண்பாடு முட்டல் மோதல்!
.ராதா ரவியின் படித்த பெண்ணுக்கு இவர்களது எதிர் கட்சியினரின் வீட்டு வாரிசுடன்காதல். அந்த காதலை பிரித்து வைக்கவும் முடியாமல் , சேர்த்து வைக்கவும் முடியாமல் தடுமாறுகிறார் விமல். காரணம், விமலுக்கும் ., தன் தங்கையின் (அதாங்க , பெரியப்பா ராதாரவியின் மகள் …)காதலரது சிஸ்டர் அஞ்சலியுடன் காதல் கண்ணாமூச்சி காட்டுகிறது.
இரண்டு காதலும் ., ராதா ரவி யின் எதிர்ப்பையும்தாண்டி ஒன்று சேர்ந்த தா ? இல்லையா ..? என்பது தான் ‘மாப்ள சிங்கம்
.’
கலகலப்பு ‘ படத்திற்கு அப்புறம் விமல்- அஞ்சலி ஜோடி , மீண்டும் சேர்ந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் ” மாப்ளசிங்கம்:
“கட்டுன பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் கொடுத்தாலே .. பிடிக்காது இவன் எங்க வீட்டு பொண்ணுக்கு லெட்டர் குடுத்துருக்கான்” என்று அஞ்சலி வீட்டு வாசலில் அவரது சகோதரருக்கு எதிராக கோஷமிடும் விமல் அண்ட் கோவினரில் ., விமல் , அஞ்சலியிடம் சொம்பு அடி
பட்டதும் கப்சிப் என காதல் கொள்வது
நாயகர் விமலைக் காட்டிலும் .,சூரியும் , காளி வெங்கட்டும் பிய்த்து பெடலெடுத்து இருக்கிறார்கள்..ஒவ்வொரு இடத்திலும் ‘நச்’சென்று காமெடி ‘டச் ‘ செய்திருக்கிறார்சூரி.
ராதாரவி சேர்மன் என்பதால் கவுன்சிலர்கள்கூட்டத்திற்குள் புகுந்து ., உன்னை மாதிரி அயோக்கியனுக்கா டெண்டர கொடுத்தாரா ? உத்தமன்னு பெயர் உள்ளவனுக்குத்தானே கொடுத்தாரு ..? என்பது வரை ., காளி வெங்கட் டும் தன் பாணியில் காமெடிகளேபரம் செய்திருக்கிறார்.
அஞ்சலி , பழைய மெருகு குறையாமல் அழகான வக்கீலாகவந்து போகிறார். செம்பை எடுத்து ஹீரோவை அடிக்கிறார். பின் , அணைக்கிறார். அதன் பின் நாயகரைஎதிர்த்து நின்று ., எலக் ஷனில் நின்று விமலை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கிறார்.
. முனிஸ்காந்த்’ ராமதாஸ் , ,ராதாரவி, ஜெயப்பிரகாஷ் , சிங்கமுத்து , லொள்ளு சபா ஸ்வாமிநாதன் ,மீரா கிருஷ்ணன் .. உள்ளிட்டவர்களும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
இசை ரகுநந்தன் ;; எதுவுமே தோணலை எனக்கு எ ன்ன ஆச்சி மாப்பிள்ளை … ‘
‘மாப்ள சிங்கம்….’ ,
உள்ளிட்ட ‘பாடல்கள் ok
பலவீனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்.
‘மாப்ள சிங்கம் பார்க்கலாம்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை