அதில், Android பயனர்கள் பெரும்பாலும் நேரலை Videoகளை பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதையொட்டி,Android பயனர்களுக்கு நேரலை Videoகளை Facebookஇல் பதிவேற்றம் செய்யும் வசதியை இந்த வாரத்திற்குள் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள Apple Phoneஇல் வழங்கப்பட்டது. கூடவே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பக்கங்களுக்கும் வழங்கப்பட்டது.
தற்போது, Android இலும் அறிமுகம் செய்துள்ள Facebook, அமெரிக்கா தவிர மேலும் 30 நாடுகளில் உள்ள பயனர்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நேரலை வசதி Android Phoneஇல் செயற்படும் விதமாக அறிமுகம் செய்யப்படும் என்று Facebook தெரிவித்துள்ளது