இணையத்தின் முடிசூடாமன்னன் கூகில் என்பது அனைவருக்கும்தெரிந்தவிஷயம் . கூகில் அவ்வப்போது தனது தயாரிப்புகளில் புதுமைகளை புகுத்தி வருகிறது. அவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்எஞ்சினில் மாற்றப்பட்டது தான புறாதேடும்முறை (pigeon Rank Algorithm)
அதென்னபுறாதேடும்முறை
இந்த முறையில் நாம் சர்ச்எஞ்சினில் தேடும்போது ஒவ்வொரு எழுத்துகளையும் கண்காணித்து அதற்கு ஏற்றாற்போல ரிசல்ட் தருகிறது. இந்த முறையை ப்க்யான் ரேங்க் அல்காரிதம் என கூகில் கூறுகிறது. இதனை வடிவமைத்தவர்கள் லாரி மற்றும் சர்சரிபிரைன்.