10. ஆர்மேனியன் மொழி
இந்தோ – ஐரோப்பிய மொழிகளாக கருதப்படுவது ஆர்மேனியன்மொழியாகும். இம்மொழி 6.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது என சமிபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இம்மொழி கி.மு 450 ஆம் ஆண்டுகளில் தோன்றியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். ஆர்மேனியன் மொழியை ஆர்மேனிய நாட்டின் மலைப்பகுதியில் வாழும் மக்கள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. intஇந்த மொழியை எளிதில் கற்றுக்கொள்ள முடியாது காரணம் இந்த மொழி ஒரே பகுதியில் குரிகிப்போன மொழியாகும். மேலும் உலகின் முதல் தோன்றிய கிறிஸ்துவ நாடு என வரலாறு பதிவுகள் கூறுகின்றன.
9. கிரீக் மொழி
கிரேக்க தேசம் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் பேசப்படும் மொழி கி.மு 1450-1550ஆண்டில் இம்மொழி தோன்றியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் இது துருக்கி மொழியுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது. இம்மொழி சுமார் 13 மில்லியன் மக்கள் தொகையினால் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. மேலும் ஒருகாலத்தில் கிரேக்க மொழி தெரிந்தவர்களை அறிவாளியாக மக்கள் கருதினர். மேலும் சர்க்கட்டிஸ் பேசிய என்கிற பெருமை இந்த மொழிக்கு உண்டு.
8.லத்தீன் மொழி
ரோம சாம்ராஜ்ஜியத்தின்போது தோன்றிய மொழி என கருதப்படுகிறது. மேலும் லத்தீன் மொழி கி.மு 75 ஆம் ஆண்டுகளில் உருவாகியிருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றன. இந்த மொழியை கற்றுக்கொள்வது மிகவும் எளிதாகும் இன்றைய ஆங்கில மொழியில் இருக்கும் 60% சதவிகித வார்த்தைகள் லத்தீன் மொழியை சேர்ந்ததாகும். மேலும் ஸ்பேனிஷ் ஃபிரன்ச் போன்ற மொழிகளிலும் லத்தீன் மொழியின் சாயல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Newsletter
Subscribe to our newsletter
and stay updated.
7. சீன மொழி
கி.மு 1200 வருடங்கள் முன்பு உருவாகியிருக்கும் மொழி என நம்பப்படும் சீன மொழி, உலகில் அதிக மக்கள் தொகை வாழும் சீனாவில் பேசப்படும் இந்த மொழி இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 130 கோடி மக்கள் சீன மொழியில் பேசுகிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். மேலும் மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீன மொழி தாய் மொழியாகும். சீன மொழியை எளிதில் பேசக்கற்றுக் கொள்ள முடியும் ஆனால் சீன எழுத படிக்க கற்றுகொள்வது மிகவும் கடினமாகும். ஏனென்றால் 50000 எழுத்துக்கள் சீன மொழியில் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
6. எகிப்து மொழி
இன்று எகிப்திய மொழி அதிகளவில் புழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும் ஒருகாலத்தில் உலகின் சக்திவாய்ந்த மொழியாக கருதப்பட்டது. கிமு 2500 ஆம் ஆண்டு இந்த உருவாகியிருக்கலாம். எகிப்த் நாட்டில் இல்லாத வளங்களே கிடையாது என சக்திவாய்ந்த நாடக இருந்தது.
5. அரேபிய மொழி
அரேபிய மொழியை பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். குரான் அரேபிய மொழியில் இருப்பதால் இஸ்லாமிய மொழியாக பெரும்பாலும் இம்மொழியை கருதப்படுகிறது .உலகம் முழுவதும் 29 நாடுகளில் அரேபிய மொழி பேசப்படுகிறது. அரேபிய மொழியை படிக்க தெரிந்தவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
4. எபிரேய மொழி
எபிரேய மொழி இஸ்ரேல் நாட்டில் பேசப்படும் உலகின் பழமையான மொழியாகும். மேலும் கிறிஸ்துவ பைபிள் எபிரேய எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எபிரேய மொழி இரண்டு பிரிவினர்களால் பேசப்படுகிறது. ஆண் மற்றும் பெண் இவர்களால் இம்மொழி இரண்டு விதமாக பேசப்படுகிறது. இன்றுவரை வழக்கத்தில் இருக்கும் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.
3. அராமிக் மொழி
அரபு மற்றும் எபிரேய மொழிகளின் அடித்தளமாக அராமிக் மொழி கருதப்படுகிறது. கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழியாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.. இன்று இம்மொழி பேசும் வழக்கத்தில் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ஈஸ்டர்ன் அரேபியாவில் தோன்றிய மொழி என்பது குறிப்பிடத்தக்கது.
2. சமஸ்கிருத மொழி
இந்தியாவில் பெருமைக்குரிய மொழிகளில் ஒன்றான மொழியாகும். தமிழ் மற்றும் பிற மொழிகளை போன்று இம்மொழியை ஏன் சாதரணமாக பேச முடியவில்லை என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான காரணம். சமஸ்கிருதம் இந்த வார்த்தைக்கு தூய்மை என்ற பொருள் உள்ளது. இதனால் இம்மொழி பரவலாக பேசப்படவில்லை வேத மந்திரங்களால் இன்றும் நம்முடன் இம்மொழி பயணித்துக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த வார்த்தை என கருதப்படும் ‘ஓம்’ சமஸ்கிருத வார்த்தை ஆகும். இதைப்பற்றி பல விஷயங்கள் பேசலாம் ஆனால் எனக்கும் இதைப்பற்றி தெரியாது உங்களுக்கும் இம்மொழி எளிதில் புரியாது என்பது தான் எதார்த்தம்.
1. தமிழ் மொழி
மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றியது முன்பாக தோன்றியது நாம் தமிழ் மொழி. கன்னடம், மலையாளம் தெலுங்கு துளு போன்ற மொழிகள் தோன்ற வழியாக இருந்தது நம் செம்மொழியான தமிழ் மொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை ஆகும். உயிர்மெய் மொழி என்று நம் மொழியில் ஏன் உள்ளது என்றால் தமிழ் மொழியை கற்றுக்கொள்வது மிகவும் எளிதாகும். சீன மொழியில் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை நாம் மேலே படித்தோம். ஆனால் நமது தமிழ் மொழி செம்மையாக இருப்பதினால் உலகில் பலரும் இம்மொழியை கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளனர். ஆப்பிரிக்கா மொழியும் பல மொழிகள் தமிழுடன் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மாயன்களும் தமிழ் மொழியை பயன்படுத்தியதற்கு சான்று உள்ளது. 50000 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே தமிழ் மொழி பேசப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதற்கான ஆதாரங்கள் இன்னும் தமிழ் மண்ணில் புதைந்துள்ளது. உதரணமாக கீழடி மதுரை அருகில் இருக்கும் இந்த கிராமத்தை முழுமையாக ஆராய்ச்சி செய்தாலே தமிழ் மொழி பற்றிய பல தகவல்களை நம்மால் உலகிற்கு எடுத்து சொல்ல முடியும்.
இந்த ஆக்கம் உங்களுக்கு பிடித்திருந்தால் அல்லது தகவலில் தவறு இருந்தால் கீழே கருத்தை பகிரவும் மீண்டும் ஒரு சுவரசியாமன உணமி தகவலுடன் சந்திப்போம்.