தட்கல் எல்பிஜி சேவா திட்டம்

பதிவு செய்த உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் தட்கல் திட்டம் தமிழகத்தில் அறிமுகமாகிறது


பதிவு செய்த உடனே சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் தட்கல் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது.


தமிழகத்தில் முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த இத்திட்டத்தின் படி, ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.


தட்கல் எல்பிஜி சேவா’என்ற இந்த திட்டத்தின் படி புதிய சிலிண்டருக்கு பதிவு செய்த, அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி கிடைக்கும் என்றும், பிப்ரவரி 1ம் தேதி முதல் இச்சேவை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.


  #Gas | #Gascylinder | #IndianOil | #GasBooking | #TatkalBooking  |

 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை