அரசியல் அமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கு!
ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பிடு!
இளைஞர்களின் உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த அவுட்சோர்சிங் திட்ட அடிப்படையில் நியமனம் செய்வதை தவிர்த்துடு அனைத்து பணி நியமனங்களையும் நிரந்தர அடிப்படையில் செய்திடு !
தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடு!
ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 55 ஆக மாற்றிடு!
ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யும் நடவடிக்கையை கைவிடு!
மனித மற்றும் வளங்களைப் பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கு!
சிறு -குறு தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடு!
கூட்டுறவு துறையை விரிவுபடுத்திடு!
தனியார்துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்து!
நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமலாக்கிடு!
குறைந்தபட்சம் மாத ஊதியம் 21000 என சட்டம் இயற்று!
பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்திடு!
என வலியுறுத்தி
ஏப்ரல் 21 முதல் மே 1 வரை சென்னை, குமரி, கோவை, புதுச்சேரி நான்கு முனைகளிலிருந்து
திருச்சி நோக்கி
(DYFI ) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்கள் 3000 கி.மீ சைக்கிள் பயணம்
இளைஞர்களுக்கு வேலை கொடு ! தென்மாவட்ட பயணக் குழு கன்னியாகுமரி கொல்லங்கோடு தொடங்கி திருநெல்வேலி, தூத்துக்குடி,கோவில்பட்டி ,சாத்தூர்,T.கள்ளிப்பட்டி, விருதுநகர், மதுரை ,திண்டுக்கல் ,மணப்பாறை சாலை வழியாக திருச்சி பயணிக்கிறது
Tag :
#dyfi #CycleRally #WeWantJob #YouthNeedJob #Tamilnadu #Politics #YouthLivesMatter #democratic_youth_federation_of_india
கன்னியாகுமரி முதல் திருச்சி வரை செல்லும் (DYFI ) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்களின் புகைப்படங்கள்
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
































































































0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்