சர்க்கரை பாகு தயார் செய்தல்?
காலி பாத்திரத்தில் ஒரு கச் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஓர் அளவிற்குப் பாகு ஆகும் வரை காத்திருக்க வேண்டும். பாகு கெட்டியாக ஆக கூடாது. தேவை என்றால் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
பின்னர் சர்க்கரை பாகு தண்ணீர் தன்மையுடன் அப்படியே இருக்க ஏழுமிச்சைச் சாரை பிழிந்து விடவேண்டும்.
அடுத்ததாக புதியதாக அரைத்த இட்டிலி மாவைப் புளிக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். புளித்த இட்டிலி மாவை எடுத்தல் அதிக எண்ணெய் தேவைப்படும். கொஞ்சம் உப்பு, பேக்கிங் சோடா மற்றும் கலர் பொடி சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
பின்னர் அளவான சூட்டில் எண்ணெய் காய வைத்துக்கொண்டு, ஸ்பூனில் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்துப் பொறுத்து எடுக்கவும். அதிக சூடு வைத்துப் பொறித்தால் மேலே கருகிவிடும். உள்ளே வேகாமலிருந்து விடும்.
நன்கு எல்லா பக்கமும் சிந்த பிறகு சூடாக உள்ள சர்க்கரை பாவில் பொறித்த மாவை 2 மணி நேரம் போட்டு வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்துப் பார்த்தால் உங்களுக்குச் சுவையான தேன் மிட்டாய் ரெடி.
மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில்
எங்களுடன் இணைந்து இருங்கள்
Facebook | Twitter | Play Store
பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்