Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

போலீஸ் வேலை பெறுவதை கனவாக கொண்டவரா நீங்கள்? TNUSRB புதிய அறிவிப்பு வெளியீடு…!

1 ஜூலை, 2022

 

போலீஸ் வேலை பெறுவதை கனவாக கொண்டவரா நீங்கள்? TNUSRB புதிய அறிவிப்பு வெளியீடு…!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது காலியாக உள்ள கான்ஸ்டபிள்கள், சிறை வார்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பானது ஆதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNUSRB காலிப்பணியிடங்கள்:
  • Constable Grade-II – (Armed Reserve) – 2180 பணியிடங்கள்
  • Constable Grade II – (Special Force) – 1091 பணியிடங்கள்
  • Jail Warder Grade II – 161  பணியிடங்கள்
  • Firemen – 120 பணியிடங்கள் என மொத்தம் 3552 பணியிடங்கள் ஓதுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
TNUSRB கல்வி தகுதி:

விண்ணப்பதாரருக்கு அரசு அங்கீகாரம் பெட்ரா கல்வி நிலையத்தில் அல்லது பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு / எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.

TNUSRB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்ச வயதானது 24 எனவும் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயது வர்மப்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNUSRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 18,200/- முதல் ரூ.67,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

TNUSRB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Examination, Physical Measurement Test, Physical Efficiency Test, Endurance Test மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNUSRB விண்ணப்ப கட்டணம்:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) பணியின் பெயர் Constables, Jail Warders, and Firemen பணியிடங்கள் 3552 விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 விண்ணப்பிக்கும் முறை Online

Download Notification 2022 Pdf 

Official WebSite

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்