தமிழ்நாடு அரசு மானியம் SC/ST மானியம் | நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்

தமிழ்நாடு அரசு மானியம் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடைய, அவர்கள் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் வரை தமிழ்நாடு அரசு மானியம் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த அறிவிப்பின்படி நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் தமிழ்நாடு அரசு மானியம் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மானியம் தொடர்பான அனைத்து தகவலையும் பின்வருமாறு காணலாம் 

தமிழ்நாடு அரசு மானியம் திட்டத்தின் விவரம்

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதன் நோக்கத்தோடு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் தமிழ்நாடு அரசு மானியம் வழங்கப்படும் அல்லது

அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை தமிழ்நாடு அரசு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மானியம் ரூ.10,00,00,000/- மாநில அரசு நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை (நிலை) எண்79, ஆதி(ம) பந (சிஉதி) துறை, 10.09.2022 ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மானியம் யார் பயனடைவார்கள்?

10 கோடி மதிப்பீட்டில் 200 நிலமற்ற SC/ST விவசாயத் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் நிலவில்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்கள் 1 ஏக்கர் முதல் 3 ஏக்கர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மானியம் விண்ணப்பிக்க இருக்க வேண்டிய தகுதிகள்

தமிழ்நாடு அரசு மானியம் விண்ணப்பிக்க தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

SC/ST வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மானியம் பெற விரும்பும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் மேல் இருக்க வேண்டும்.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயியாக இருக்கவேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசு மானியம் திட்டத்தின் கீழ் நிலம் வாங்கும் விவசாயிகள் அடுத்த பத்து வருடத்திற்கு தங்களின் நிலங்களை விற்க கூடாது.

தமிழ்நாடு அரசு மானியத்தின் பயனாளர்களின் தேர்வு

மாவட்ட கலெக்டர் அடங்கிய குழு தமிழ்நாடு அரசு மானியம் பயனாளர்களை தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளர்கள் பட்டியலும் அவர்கள் மூலமாகவே வெளியிடப்படும். 

தமிழ்நாடு அரசு மானியம் எப்படி விண்ணப்பிப்பது?

TAHDCO-வின்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

TAHDCO-வின் அதிகாரபூர்வ இணையதள முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது

நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் அறிவிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2202-23ஆம் ஆண்டு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் பொழுது இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இது போன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற,இந்த வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து வரவும். 

தமிழ்நாடு அரசு மானியம் LINKS

OFFICIAL WEBSITE CLICK HERE




Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்