4 ஜன., 2023ஜனவரி 04, 2023
நூலகம் திறக்க வேண்டி DYFI சார்பாக மனு
.png)
By உதயம் மலர்
4 ஜன., 2023
இராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மகேந்திரபுரம் ,காரியாகுளம், நெடுவாழி பகுதிகளில் செயல்பட்டு வந்த நூலகம் பல வருடங்களாக செயல்படுத்தப்படாமல் உள்ளது நூலகத்தை செயல்படுத்த வேண்டி இராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது Dyfi இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குட்டன் ராதாபுரம் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ் ராதாபுரம் தாலுகா குழு உறுப்பினர் ரமேஷ் முன்னிலையில் மனு கொடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்