அரசு பேருந்தை சிறைப்பிடித்த உதயத்தூர் பொதுமக்கள்

இராதாபுரம் : நாகர்கோவில் இருந்து இராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் 515 F என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது...

இதனிடையே உதயத்தூர் பகுதிக்கு வரும் 515 F அரசு பேருந்து சரியான நேரத்துக்கு வருவதில்லை சில நேரங்களில் வருவதும் இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர் பல தடவை இதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்

பல தடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்  கோபம் கொண்ட பொதுமக்கள் இன்று பேருந்தை சிறை பிடித்தனர்
தகவல் அறிந்து உதயத்தூர் ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் மற்றும் இராதாபுரம் காவல் ஆய்வாளர் வள்ளிநாயகம் சம்பவ இடத்திற்கு சென்றனர் பொது மக்களிடம் கோரிக்கையை கேட்டு சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு பேசிய போது இனி இது போல் தவறுகள் நடக்காது என உறுதி கூறினார் பொதுமக்களிடம் இதை எடுத்துக் கூறிய பின்பு பொதுமக்கள் கலந்து சென்றனர்.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை