உதயத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது


இராதாபுரம் : உதயத்தூர் ஊராட்சி பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூன்று சக்கர சைக்கிளை பயனாளிக்கு  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப.,  முன்னிலையில் வழங்கினார்கள்


மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு மக்களின் கோரிக்கையை மனுக்களாக  வாங்கப்பட்டது  உடன் மாவட்ட கவுன்சிலர் ரூபாகிங்ஸ்டன்,இராதாபுரம் ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் உதயத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் படையப்பா முருகன் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை